விகடன் Vs மதன் (DOC) by koldbris

VIEWS: 131 PAGES: 7

More Info
									     விகடன் Vs. மதன்
ஆனந்த விகடன் பத்திரிககயிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல
ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, ககள்வி- பதில் பகுதி எழுதும் பபாறுப்பிலிருந்த மதன்.


ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் கமல் பணியாற்றியவர் மதன்.
கார்ட்டூனிஸ்டாக நுகைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த
காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இகண ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.
அந்த பத்திரிகககளில் மதன் எழுதிய பதாடர்கள், ககள்வி பதில்கள் அவகர
கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.
ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு பவளியிலும் பணியாற்ற முகனந்தார் மதன்.
அன்கறக்கு விஜய் மல்கலயா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர்
நிகழ்ச்சிகள் பசய்தார். கமலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.
இந் நிகலயில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சகன பவடிக்க, 'golden
handshake' என்ற முகறயில் விகடகன மதன் சுமூகமாககவ பிரிந்தார்.


ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் ககள்வி பதில் பகுதி மட்டும் பதாடர்ந்து
இடம்பபறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வகர மதனுக்காக இந்த
இரு பகுதிகளும் பதாடர்ந்து இடம்பபற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்ககள
உள்ளனர்.
இந்த நிகலயில், 2.5.2012 விகடனில் மதன் ககள்வி பதில்கள் பகுதியில் பவளியான
ஒரு புககப்படம் விகடனிலிருந்கத மதகன பவளிகயற்றியுள்ளது.


அந்தக் ககள்வியும் அதற்கு மதன் பதிலும்:


ககள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்பறான்றின் காலில்
விழுந்ததாக வரலாறு இல்கல. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக
இருப்பது ஏன்? இகதத் பதாடங்கிகவத்தது யார்?


பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று பதருவில் குண்டு பவடிக்கிறது. உடகன
என்ன பசய்கிறீர்கள்? தகரகயாடு படுத்துக்பகாள்கிறீர்கள். காரணம், அதில்தான்
ஆபத்து பராம்பக் குகறவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாகலா, பபரிய
மின்னல் கதான்றினாகலா தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தகரயில்
நடுங்கிப் படுத்துக்பகாண்டான். பிறகு, சூரியன் கபான்ற இயற்கக விஷயங்களின்
முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாகத’ என்பகத விளக்க, குப்புறப் படுத்தான்.
பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தகலவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து
என்கனக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தகலவன்
முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்கபாகிகறன்!’ என்கிற ஓர்
அர்த்தம்தான் அதற்கு உண்டு!


கமற்கண்ட ககள்வி- பதிலுக்குப் பபாருத்தமாக, இன்கறய முதல்வர் பஜயலலிதா
காலில், ஒரு அகமச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம்
இடம்பபற்றிருந்தது.
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு பதரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு
கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில்
வரும் என் பதில்கள் பபாது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் பதரியும்.
ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித
இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட ககள்விககளத்தான் எனக்கு எழுதி
அனுப்புகிறார்கள். அரசியகலயும் சினிமாகவயும் நான் அகநகமாகத்
பதாடுவதில்கல.


2.5.2012 இதைில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology)
பற்றிய ஒரு ககள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அகத ஆரம்பித்திருக்கக்கூடும் என்று
விளக்கி, பபாதுவான ஒரு பதில் எழுதியிருந்கதன். ஆனால், அந்தப் பதிலுக்கான
படம் என்று, தமிைக முதல்வர் பஜயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது கபான்ற
பபரிய புககப்படம் பவளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும்
அதிர்ச்சிகயயும் வருத்தத்கதயும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய
பபாது அறிவுப் பதில் தான் அதுகவயன்றி, குறிப்பிட்ட ஒருவகரப் பற்றிய பதிகல
அல்ல அது!
பஜயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் பசய்துவருகிகறன். இந்நிகலயில்,
அவர்கள் அந்தப் புககப்படத்கத ஹாய் மதன் பகுதியில் பவளியிட்டதற்கு
நான்தான் காரணகமா என்று தவறாக நிகனத்துக்பகாள்ள மாட்டார்களா? என்னிடம்
பஜயா டி.வியின் தகலகம அதுபற்றி விளக்கம் ககட்டால், 'அந்த புககப்படம்
பவளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணிகய விவரமாக விளக்க
கவண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் கதகவதானா? முப்பதாண்டு காலம்
விகடன் நிறுவனத்துக்காக உகைத்த எனக்கு இப்படியரு பிரச்கனகய
ஏற்படுத்துவது கநர்கமயான, நியாயமான பசயல்தானா என்பகத தாங்கள் சிந்திக்க
கவண்டும்.
முக்கியமான பிரச்சகனகள் எத்தகனகயா சந்தித்துக் பகாண்டிருக்கும் தமிைக
முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்பமன்ட் ககட்டு, அவகரச் சந்தித்து, நான்
பசய்யாத தவறுக்கு விளக்கம் தந்து பகாண்டிருக்க கவண்டிய சூழ்நிகலகய
எனக்கு ஏற்படுத்துவது முகறயா என்று சிந்திக்க கவண்டுகிகறன்.


...வரும் இதைிகலகய 'புககப்படங்கள், கல- அவுட்டுக்கு மதன் பபாறுப்பல்ல’ என்ற
விளக்கத்கதயாவது பவளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அகத
              ீ
வரவிருக்கும் இதைிகலகய பசய்வர்கள் என்று நான் உறுதியாக நம்புகிகறன்," என்று
கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.
மதன் ககள்வி- விகடனின் அதிரடி பதில்...


இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர்
பகாடுத்துள்ள விளக்கமான பதில் இது...


மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில
பநருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீ ப காலமாக ஆளாகி இருக்கிறார்
என்பகதகய காட்டுகிறது.
'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் ககட்ட ககள்வியிகலா, மதன் அளித்த
பதிலிகலா கநரடி வார்த்கதகளில் இடம் பபறாத- அகத சமயம், அந்தக் ககள்வி-
பதிலுக்கு கமலும் வலிகமயும் சுவாரஸ்யமும் கசர்க்கக்கூடிய படங்ககள இதற்கு
முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு கசர்த்துள்ளது. அப்கபாபதல்லாம்,
எந்தக் காரணங்ககளக் காட்டியும் ஒருகபாதும் எந்த ஆட்கசபமும் அவர்
பதரிவித்தகத இல்கல.
அகதகபால், 'இது பபாது அறிவுப் பகுதி மட்டுகம' என்று இப்கபாது மதன் குறிப்பிடும்
'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய கநரடியான ,
காரசாரமான பதில்ககள அவர் பதாடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பகத
வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்கபாது திடீபரனத் தன் நிகலப்பாட்கட அவர்
மாற்றிக் பகாள்வதற்கான காரணம், அவருகடய கடிதத்திகலகய உள்ளது.


இகதபயல்லாம் பார்க்கும்கபாது... தற்கபாது அவர் இருக்கின்ற சூழ்நிகலயில் ,
'ஹாய் மதன்' பகுதிகய மட்டும் அல்ல... கார்ட்டூன்ககளயும்கூட நடுநிகலகயாடு
பகடப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கக வரகவண்டியிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தரப்கபப் பற்றிய நியாயமான விமரிசனங்ககளகயா , புககப்படங்
ககளகயா தவிர்த்துவிட்டு... பசய்திககளயும் கருத்துக்ககளயும் நீர்க்கச் பசய்வது
வாசகர்களுக்குச் பசய்யும் மிகப் பபரிய துகராகம் என்கற விகடன் கருதுகிறான்.


எனகவ, இந்த இதழ் முதல் திரு. மதனின் ககள்வி- பதில் பகுதியும் அவருகடய
கார்ட்டூன்களும் விகடனில் இடம் பபறாது என்பகதத் பதரிவித்துக் பகாள்கிகறாம்,"
என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.


இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் கமலாக நீடித்து வந்த மதன்,
முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.


இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயமாககவ
இருக்கும். அகத கபால விகடன் வாசகர்ககளயும் இது வருத்தத்திகலகய
ஆழ்த்துகிறது.

								
To top