மருதநாயகம் ககவிடப்பட்ட காரணம்
கமலுடன் மருதநாயகம் என்ற ஒரு அருகமயான ஸ்கிரிப்ட்
செய்து படப்பிடிப்பு கூடத் துவங்கியது. யூசுப்கான்
என்பவனின் ககத. மதுகர நவாபாக ராபர்ட் க்கைவின்
காலத்தில் ஆட்ெி செய்தவன்.
சவள்கைக்காரர்களுக்கு பபார்க்காலத்தில் ெரக்கு கடத்திய
பிறகு, அவர்களுக்கு சதன்மாநிலங்கைில் வரி வசூல் செய்ய
உதவி, கவர்னர் பதவி சபற்று, பிறகு
சவள்கைக்காரர்ககைபய எதிர்த்துக்சகாண்டு,
தன்னிச்கெயாக மதுகர நவாபாக நியமித்துக் சகாண்டு,
சவள்கையன் பகாபத்துக்குள்ைாகி தூக்குத் தண்டகன
விதிக்கப்பட்டு மதுகரக் பகாட்கடக்குள்ைிருந்து பபாரிட்டு
ீ
மாண்ட ஒரு மாவரனின் ககத அது.
‘கான்ொகிபு ெண்கட‘ என்ற நாட்டுப்புறக் ககதப் பாடலும்,
கரலன்ட் ஹல் எழுதிய வாழ்க்ககச் ெரித்திரத்திலும்
ஆராய்ச்ெி செய்து திகரக் ககத பண்ணியிருந்பதாம்.
படப்பிடிப்பு துவங்கியது. எலிெசபத் ராணி அகதத் துவக்கி
கவத்தார். அகர மணி படமும் தயாரானது.
விதி மீ ண்டும் சமல்ல நககத்தது.
அந்தக் ககதயில் பதவர் ெமூகத்துக்கு இழுக்காக காட்ெிகள்
இருப்பதாக யாபரா இண்டஸ்ட்ரியில் பவண்டாதவர் புரைி
கட்டி விட்டதில், என்னதான் கமல் ெமாதானம்
சொன்னாலும், அந்த முக்கியமான ெமுதாயத்தில்
முக்கியமானவர்கள் ெமாதானமாகவில்கல. மருதநாயகம்
அதனால் ககவிடப்பட்டது.
அது மட்டும் முடிவு சபற்றிருந்தால், லகானுக்கு முன்
சவைிவந்திருக்கும். படம் நிச்ெயம் ஆஸ்கர்
பபாயிருக்கும்; சவன்றுமிருக்கும்.
இதில் நீதி, தமிழ் நாட்டில் ெில விஷயங்ககை ெிலர்தான்
சொல்லலாம்.
Click here for Marudhanayagam HQ Trailer Video
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$
Tags: மருதநாயகம், சுஜாதா, கமல், நட்பு, அமுதவன், சுப்கபய்யா, அகிலன் கண்ணன், சென்கன, Kamal, haassan,
Writer, Sujatha, Why, Marudhanayagam, Stopped, discontinued, friendship, Photos, Stills, Amudhavan, Subbiah, Akilan Kannan