கமலுடன் ஒரு சந்திப்பு
- 25 வருட நட்பு பற்றி சுஜாதா
கமலும் நானும் அறிமுகமாகி இது ‘சில்வர் ஜுபிளி’
வருடம். அந்த நினைவுகளளாடு ஆழ்வார்ப் ளபட்னட
ீ
வட்டில் அவனைப் பார்க்கப் ளபாயிருந்ளதன்.
”இருபத்தஞ்சு வருஷம் ஓடிப்ளபாச்சு!” என்றதும்,
”ஆமாமா… ‘அபூர்வ ைாகங்கள்‘ காலத்திருந்ளத… பபங்களூர்ல
சந்திச்ளசாம். அந்த மீ ட்டிங்னக ‘கனை யாழி’யில்
எழுதியிருந்தீங்க” – மீ னசயுடன் விைல் வினளயாடச்
சிரிக்கிறார் கமல். விளநாதமாை கிருதானவ, மீ னசயுடன்
மயிர்ப்பாலம் ளபாட்டுச் ளசர்த்திருக்கிறார் ‘சண்டியர்‘ கமல்!
கமல் தன் புதிய கம்ப்யூட்டனைக் காட்டுகிறார். நாய்க்குட்டி
மாதிரி கூடளவ இழுத்துப்ளபாக வசதியாை நடமாடும்
கம்ப்யூட்டர். ”இதுல உட்கார்ந்து ஒரு ஸ்க்ரீன் ப்ளள
எழுதிைா நல்லா இருக்கும் ளபாலிருக்ளக” என்றதும்,
”அதான் சார் ஆனச ஆனசயா அபமரிக்காவிலிருந்து
வைவனழச்ளசன்” – சிரிக்கிறார் கமல்
.
இந்திய சிைிமா உலகத்தில் ‘டிஜிட்டல் புைட்சி’ எப்ளபாது
வரும் என்று அவளைாடு சின்ை விவாதம்.
”கமல்… நீங்க ஹாலிவுட் ளபாயிருக்கீ ங்க. இன்ைிய ளததி
படக்ைாலஜி என்ைன்னு பார்த்துட்ளட இருக்கீ ங்க.
முக்கியமா,ஃபிலிளம இல்லாத டிஜிட்டல் சிைிமா தமிழ்ல
வர்றது எந்த அளவுல இருக்கு?”
”பி.சி. ஸ்ரீைாளமாட நீங்க பண்ற ‘வாைம் வசப்படும்‘தான்
தமிழின் முதல் டிஜிட்டல் படமா வரும்னு நினைக்கிளறன்.
‘சண்டியர்‘கூட அப்படிப் பண்ைிடணும்னுதான்
ஆனசப்பட்ளடன். இங்ளக நாடகம் ளபாடறதுக்கு சபா
இருக்கு. பமம்பர்ஸ் நினறய இருக்காங்க. அவங்களுக்காை
நாடகங்கள், கச்ளசரிகள்னு நடத்தறாங்கள்ல. அது மாதிரி
நினறய ‘சிைிமா கிளப்’கள் உருவாகும். நல்ல நல்ல
படங்கள் வரும். பாட்டு, ஃனபட்டு, பசன்டிபமண்ட்னு ஓடற
ஃபார்முலாக்கனள உனடச்சிட்டு நல்ல நல்ல படங்கள்
உருவாக்கற, ைசிக்கிற ைசனை வளரும். ஆைா, பனழய
காலத்து சதர்ன் ையில்ளவ மாதிரி ளதனவயில்லாத
தாமதங்கள் இருக்கு. நானும் நீங்களும் பத்து வருஷமா
டிஜிட்டல் சிைிமா பத்திப் ளபசிட்ளட இருக்ளகாம். இந்ளநைம்
அது வந்திருக்கணும். அது பற்றிய பதளிவாை பார்னவ
இன்னும் வைாததாலதான் தாமதம்.
‘சாட்டினலட் படலிவிஷன் வைக்கூடாது’னு இங்ளக ஒரு
ஊர்வலம் ளபாைாங்க. அதுல நான் கலந்துக்கனலனு
ளகாபப்பட்டாங்க. மாற்றங்கள் வந்துட்ளடதான் இருக்கும்.
அப்ளபா நான் ஒரு ளபட்டிளய தந்ளதன். தார் ளைாடு
வர்றப்ளபா மாட்டு வண்டி பகாஞ்சம் ஒதுங்கித் தான்
ளபாகணும். தார் ளைாடு ளபாடப்பட்டளத
கார்களுக்காகத்தான். அதுல மாட்டு வண்டி ஓடிைா
மாட்டுக்கும் பகடுதல், வண்டிக்கும் பகடுதல், ஏன்
ளைாட்டுக்குளம பகடுதல். முடிஞ்சா உங்க வண்டிக்கு ைப்பர்
டயர் ளபாட்டுங்கங்க’னு பசான்ளைன்.
அப்படித்தான் டிஜிட்டல் சிைிமாவும். புது பதாழில்நுட்பம்.
இன்னும் பசௌகரியமாப் படம் பார்க்கலாம்.”
”தமிழ்ல அதுக்காை ளநைம் வந்துடுச்சா?”
”ஹாலிவுட்கூட ஒப்பிடும்ளபாது அவங்க ஒருங்கினைஞ்ச
ளைாமாைியப் பனட! நாம சின்ை ஸ்பார்டகஸ் ஆர்மி
மாதிரி. ஒவ்பவாரு கம்பபைியும் இங்ளக தைி ைாஜாங்கம்.
‘ைாஜ்கமல்’ல நான் எடுக்கிறதுதான் முடிவு. வட்ட ளமனஜ
கூட்டி உட்கார்ந்து ளபச ளவண்டியதில்னல. பாைதிைாஜா,
ஷங்கர் எல்லாம்கூட அப்படித்தான். நாம நினைச்சா இந்த
மாற்றத்னத உடளை இங்ளக பகாண்டு வந்துட முடியும்.
ஆைா, கமல் பண்றார், மைிைத்ைம் பண்றார்னு ஏளதா
ஒருத்தர் பைண்டு ளபளைாட முடிஞ்சு ளபாயிடக்கூடாது. அது
ஒரு இயக்கம் ளபால வளை ளவண்டிய ளநைம் வந்தாச்சு!”
”பின்ளை என்ை சிக்கல்..?”
”ளதனவயில்லாத பதற்றம் நினறய இருக்கு. ‘டிஜிட்டல்
படம் வந்துட்டா சிைிமாளவ அழிஞ்சு ளபாயிடுளமா…
திளயட்டர்களள இைி ளதனவப்படாளதானு ஒரு பதற்றம்.
இந்த படக்ைாலஜி ஒரு வசதி. அவ்வளவு தான்
எடுத்துக்கணும். ‘ஸ்படடி காம்’னு ஒரு காமிைா வந்தளபாது
அனதப் பயன்படுத்தக் கூட யாரும் முன்வை வில்னல.
‘விக்ைம்‘லதான் நாம பண்ைிளைாம். இப்ளபா ‘ஸ்படடிகாம்’
பயன்படுத்தாம ஆக்ஷன் படங்கள் பண்றளத இல்னல.
அதுமாதிரிதான் டிஜிட்டல் சிைிமா. முதல் ஸ்படப் யார்
எடுத்து னவப்பது என்பதுதான் விஷயம். அப்புறம் தடதடனு
வந்துடுவாங்கனு நம்பிக்னக இருக்கு!”
”அப்ப பனழய ஃபிலிம்கனள எல்லாம் பீளைாவுல மடிச்சு
பவச்ச பட்டுப்புடனவ மாதிரி ஆகிடுமா?”
”கபைக்ட்டா பசான்ை ீங்க. விழா, விளசஷம்னு நல்ல
நாளுக்கு ஞாபகார்த்தமா கட்டிக்கிடற மாதிரி அனத
பவச்சுக்கலாம். ஆைா, அதுக்காக டிஜிட்டல் சிைிமா வந்தா
இப்ளபா இருக்கிற திளயட்டர்கள் என்ைாகும்னு யாரும்
பயப்பட ளவண்டியதில்னல.
ீ
வட்டுக்கு பவள்னளயடிக்கிற மாதிரிதான் இந்த மாற்றம்.
சாதா திளயட்டர்கனள ஏ.ஸி. பண்ைிை மாதிரி, DTS, dolby
னு புது சவுண்ட் சிஸ்டம் பண்ைிைளபாது ஆை பசலவு
மாதிரி பகாஞ்சம் ஆகும். ஆைா, இந்த மாற்றம் மக்கனள
திளயட்டர்கள் ளநாக்கி திருவிழா மாதிரி இழுத்துட்டு
வந்துரும். DTS வந்த புதுசுல ‘ஐளயா இவ்வளவு பசலவா?-
ன்னு பதற்றப்பட்டாங்க. ஆைா இப்ளபா சிட்டியில DTS,
dolby இல்லாத திளயட்டர்கனள விைல் விட்டு
எண்ைிடலாம்.”
”திருட்டு வி.சி.டி. பற்றி நீங்க என்ை நினைக்கறீங்க?”
”அரிசினய ளவனலக்காைங்க திருடாம எப்படி விவசாயம்
பார்க்கறது என்பது மாதிரிதான் இதுவும். திருட்டு வி.சி.டி-
க்காைங்க னகயில படக்ைாலஜி இருக்கு. மளலஷியாவுல
தான் இது உற்பத்தியாகுதுனு சிலர் பசால்றாங்க.
கிட்டத்தட்ட குடினசத் பதாழில் மாதிரி பண்ைிட்டாங்க.
சிைிமாக்காைங்களளாட உனழப்பு, வியர்னவ, பைம் எல்லாம்
யாளைா சாப்பிடறாங்க. இனதத் தடுக்களலன்ைா இைிளம
சிைிமாவுல இன்பைாரு எம்.ஜி.ஆர்., சிவாஜி உருவாக
முடியாது. ைஜிைி மாதிரி என்னை மாதிரி ஆட்கள்
தனலபயடுக்க முடியாது. டிஜிட்டல் சிைிமா வந்தா
னபைசியும் குனறய வாய்ப்பிருக்கு. அதுவும் தவிை,
டிஜிட்டல் சிைிமா வர்றப்ளபா க்யூவில் அடிதடி ளபாட்டு
டிக்பகட் வாங்கற அவஸ்னத கினடயாது. சின்ைச் சின்ை
திளயட்டர்கள் நினறய வரும்.
சிகபைட் வாங்கப் ளபாறவனுக்கு ‘அது பமடிக்கல் ஷாப்ல
இருக்காது. பபட்டிக்கனடயிலதான் கினடக்கும்’னு
பதளிவாத் பதரியும். ஆர்ட் ஃபிலிம் ஓடற திளயட்டருக்கு
கமர்ஷியல் படம் பார்க்க ஆனசப்படற ைசிகர்கள்
ளபாகமாட்டாங்க. அதது பதளிவா நடக்கும்! பதருளவாைமா
டீக்கனடயில வாங்கி குடிச்ச ஆட்கள் ‘க்விக்கீ ஸ்’ மாதிரி
இடத்துக்குப் ளபாய் காபி குடிக்கிறனதளய ஒரு அனுபவமா
ைசிக்கிற மாதிரி டிஜிட்டல் சிைிமா புது ைசனைனயத்
தரும்… நினறய ளபனை திளயட்டருக்கு இழுக்கும்!” என்கிறார்
கமல்.
அவரிடம் ளகட்களவண்டிய இன்பைாரு ளகள்வி இருந்தது.
”ஒருத்தருக்பகாருத்தர் பநருங்கி முத்தம் பகாடுக்கிறப்ளபா
கண்கனள ஏன் மூடிக்கிறாங்கனு ஒரு ளகள்வி வந்தது.
அதுக்கு உங்க பதில் என்ை?”
சிரிக்கிறார் கமல்.
”முத்தம்ைா கமல்தான்னு என்னை வாத்ஸ்யாயைர் மாதிரி
ஆக்கிட் டாங்க” என்றவர்,
”அது சிம்பிள் காைைம். அவ்ளளா க்ளளாஸா இைண்டு
முகங்கள் வரும்ளபாது கண்ணுக்கு எல்லாம் அவுட் ஆஃப்
ஃளபாகஸாகிடும். அதான் தன்ைாலளய கண்ணு மூடிக்குது.”
”சிைிமா இருக்கட்டும். அருனமயாை கவினதகள்
எழுதியிருக்கீ ங்க. ஒரு பதாகுப்பா பகாண்டுவர்ற ஐடியா
எதுவும் இல்னலயா?”
”நிச்சயமா.. ஆைா ஒரு புத்தகமா மட்டுளம பகாண்டு
வைாம, அளதாட விஷுவலா அனத ஒரு படம் ளபால
பசய்து சி.டி-யில பகாண்டுவை ஆனசப்படளறன். என்
கவினதகனள நான் வாசிக்க வாசிக்க அனத அப்படிளய
காட்சிகளாப் பதிவு பண்ற ஐடியா… பகாஞ்சம் ளநைம்
கினடச்சதுைா ளபாதும்.. அனதப் பண்ைிடுளவன்!” என்றவர்.
”ளகன்ஸ் தினைப்பட விழாவுக்குப் ளபாகும்ளபாளத
‘மருதநாயகத்னதயும் அவங்களுக்கு சின்ை டிபைய்லைா
ளபாட்டுக் காட்டிளைன். அனதப் பார்க்கறீங்களா” என்றபடி
ரிளமாட்னடக் னகயிபலடுத்தார்.
தினை ஒளிர்ந்தது.
புழுக்கனளப் ளபால விழுந்து பநளியும் கூட்டத்திலிருந்து
சுய மரியானதக்காகப் ளபாைாடப் புறப்பட்ட ஒருவன்
தினையில்…
ளதாள் வனை புைளும் ஜடாமுடி, தாடி, னகயில் குத்தீட்டி,
எருது வாகைம் என்று அப்படிளய சரித்திைத்துக்குள்
இழுத்துப் ளபாகிற படம்.
அத்தனை அபாைமாை அருவியின் ளமலிருந்து உயினைக்
காப்பாற்றிக்பகாள்ள அவன் குதிக்கும்ளபாது சைக்சைக்பகை
இைண்டு அம்புகள் துனளக்க அடிபட்ட பறனவ ளபால
விழுகிறான்.
தண்ை ீரின் ளவகம் ஒரு பானறயின் ளமல் அவனைத்
தள்ளிவிட்டுப் ளபாக நினைவிழந்து விழுந்து
கிடக்கிறவைின் காயத்னத ஒரு கழுகு பகாத்தித்
தின்னுகிற காட்சி சிலிர்ப்பூட்டுகிறது.
புழு, பட்டாம்பூச்சி, கழுகு என்று முைட்டுக் கவினதயாக
அவன் பரிமாைங்கபளடுக்கிற ஒவ்பவாரு காட்சியும் தமிழ்
சிைிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்னக தருகிறது.
தினை அனைகிறது. புன்ைனகக்கிறார் கமல்.
Click here for Marudhanayagam HQ Trailer Video
”இந்தியாளவாட முதல் லகான் என்ளைாட படமா
இருக்கணும்னு ஆனசப்பட்ளடன். அமீ ர்கான் முந்திக்
கிட்டார்!”
ஒரு கனலஞைின் ஆன்மானவப் புரிந்துபகாள்ள எைக்கு
அந்த ஒருவரி ளபாதும்!
பல காைைங்களுக்காக இந்தப் படம் இன்னும் நினறவு
பபறாமல் இருப்பதுதான் இந்திய சிைிமாவின் ளசாகம்!
Tags: மருதநாயகம், சுஜாதா, கமல், நட்பு, அமுதவன், சுப்னபய்யா, அகிலன் கண்ைன், பசன்னை, Kamal, haassan,
Writer, Sujatha, Why, Marudhanayagam, Stopped, discontinued, friendship, Photos, Stills, Amudhavan, Subbiah, Akilan Kannan