கமல்-சுஜாதா முதல் சந்திப்பு
-அமுதவன்
நன்றி: http://balhanuman.wordpress.com/
நடிகர் கமலஹாசனை அவருனைய ‘மூன்று முடிச்சு’
பைத்தின் பைப்பிடிப்பின் சமயத்திலிருந்து அறிமுகம்.
குடினச பைத்தின் இயக்குநர் நண்பர் ஜஜயபாரதி மூலம்
பழக்கம். கமல் அந்த நாட்களிலிருந்தத இலக்கியம்,
விஞ்ஞாைம், தினரப்பைம், ஜசக்ஸ், அரசியல் என்று எல்லா
விஷயங்களும் தபசுவார். அவருனைய ஜபாதுஅறிவு
வியக்கனவப்பதாக இருக்கும். ஜபங்களூரில்
முதன்முனறயாக அவனரச் சந்தித்ததபாது சுஜாதா பற்றிய
தபச்சு வந்தது. “அமுதவன் அவனரச்
சந்திக்கதவண்டுஜமன்பது என்னுனைய நீண்ை நாள்
விருப்பம். என்னைக் கூட்டிப்தபாகிறீர்களா?” என்று
தகட்ைார்.
“வாருங்கள் இப்தபாதத தபாதவாம்” என்தறன்.
னமசூர் பக்கம் பைப்பிடிப்பிற்குப் தபாவதற்காக ஜபங்களூர்
வந்திருந்தார் கமல். பைப்பிடிப்பு நிர்வாகிகளிைம்
தகட்ைதற்கு உைைடியாக னமசூர் கிளம்பதவண்டியிருக்கும்
என்று ஜசால்லிவிட்ைார்கள். அதைால் “எப்படியும்
அடுத்தமுனற சந்தித்துவிடுதவாம். அவரிைம்
ஜசால்லினவத்திருங்கள்” என்றார். சரிஜயன்று
ஜசால்லியிருந்ததன்.
அடுத்தமுனற திருமணம் ஒன்றில் கலந்துஜகாள்வதற்காக
ஜசன்னை வந்திருந்ததபாது நான் ஜசன்னை வந்திருக்கும்
ஜசய்தி ஜதரிந்து நண்பர் எம்.எஸ்.ஜபருமாள் மூலம்
தம்னமச் சந்திக்கும்படி ஜசால்லியனுப்பியிருந்தார்.
அதன்படி கமனல ஜசன்னைத் ஜதானலக்காட்சி
நினலயத்தில் சந்தித்ததன்.
அது எமர்ஜஜன்சி தநரம். இந்திரா காந்தியின் இருபது
அம்சத்திட்ைத்னத அப்தபாது முன்ைணியிலிருந்த எல்லாக்
கனலஞர்களும் பாராட்டிப் தபசுவது தபான்ற
நிகழ்ச்சிகனளத் ஜதாகுத்து ஒளிபரப்பிக்ஜகாண்டிருந்தார்கள்.
அன்னறக்கு கமல் முனற. அவருக்குத் தரப்பட்டிருந்த
நிகழ்ச்சினய ஜசய்துமுடித்துவிட்டு வந்தவர் “காரில்
ஏறுங்கள். நமக்கு முக்கியமாை இரண்டு நிகழ்ச்சிகள்
இருக்கின்றை” என்றார்.
“என்ை?” என்தறன்.
“ஒன்று, இப்தபாது பைப்பிடிப்புத் தளத்திற்குப்
தபாய்க்ஜகாண்டிருக்கிதறாம். ஜஜமிைி கதணசன் னைரக்ட்
ஜசய்யும் ‘லலிதா’ பைத்தின் ஷூட்டிங். ஒதரஜயாரு காட்சி.
அனர மணி தநரத்தில் முடிந்துவிடும். அங்கிருந்து
ீ ீ
வட்டிற்குப் தபாகிதறாம். வட்டிலிருந்து ஏர்தபார்ட்.
உங்களுக்கும் டிக்ஜகட் தபாைச்ஜசால்லிவிடுகிதறன்.
இருவரும் உங்க ஊருக்கு அதான் ஜபங்களூருக்குப்
தபாதறாம். அங்தக கிரிஷ்கர்ைானையும், பி.வி.
காரந்த்னதயும் சந்திக்கதவண்டியிருக்கிறது. அதுவும்
எப்படியும் அனர மணி அல்லது ஒரு மணி தநரத்திற்குள்
முடிந்துவிடும். அதற்குப் பிறகு நான் ஃப்ரீதான். தநதர
ீ
சுஜாதா வட்டிற்குப் தபாய்விடுதவாம். அவனர எப்படியும்
இன்னறக்கு இரதவ சந்தித்துவிைலாம். நானளக் கானல
முதல் விமாைம் பிடித்து ஜசன்னை வந்துவிடுதவாம்.
நீங்கள் கலந்துஜகாள்ளும் திருமணத்தில் நானளக்
கலந்துஜகாள்ளலாம்” என்றார்.
கமலின் தவகமும் அவருனைய ஆர்வமும் மிகவும் பிடித்து
இருந்ததபாதிலும் என்ைால் அவருனைய திட்ைத்திற்கு
உைன்பை முடியவில்னல. காரணம் நான் ஜசன்னை
வந்திருந்தது நண்பர் கண்ணனுனைய திருமணத்தில்
கலந்துஜகாள்வதற்காக. கண்ணன் பிரபல எழுத்தாளர்
அகிலன் அவர்களின் மகன். எைக்குச் ஜசன்னையில் ஒரு
அனையாளம் ஏற்படுத்தித் தந்ததத கண்ணன்தான். அவர்
திருமணத்தின்தபாது முழுவதும் அவர் கூைதவ
ீ
இருப்பதற்காக வந்திருக்கிதறன். அவருனைய வட்டில்தான்
தங்கியிருக்கிதறன். இப்தபாது திடீஜரன்று காணாமல்
தபாய்விட்டு நானளக்கானல தாலி கட்டும் தநரத்திற்குத்
திரும்பிவந்தால் நன்றாயிருக்காது என்று காரணம் ஜசால்லி
மறுத்ததன். ஓரளவு வற்புறுத்திய கமல் என்னுனைய
நினலனமனயப் புரிந்துஜகாண்ைார். “சரி இந்த முனறயும்
சுஜாதானவச் சந்திக்கமுடியாமல் தபாகிறது. அடுத்தமுனற
எப்படியும் சந்தித்துவிடுதவாம்” என்றார். அவருனைய
முகத்தில் தலசாக ஏமாற்றம் படிந்திருந்தனத
உணரமுடிந்தது. ஆைாலும் விமாைநினலயம் ஜசல்லும்
அவசரத்திலும் என்னை நான் இறங்கதவண்டிய திருமண
மண்ைபத்தில் ஜகாண்டுவந்து இறக்கிவிட்டுப்தபாைார்.
ஜகாஞ்ச நாட்கள் ஜசன்றிருக்கும். அப்தபாஜதல்லாம்
இப்தபாதுதபால் ஜதானலதபசி வசதிகள் பரவலாக
இல்லாமலிருந்த தநரம். நான் பணிபுரிந்துஜகாண்டிருந்த
ஜதானலதபசித்ஜதாழிற்சானலயின் அலுவலகத்திற்குச்
ஜசன்னையிலிருந்து ஜதானலதபசி வந்திருந்தது.
கமலுனைய அப்தபானதய ஜசயலாளர் தசஷாத்ரி என்பவர்
தபசிைார். “ஒரு நிமிைம்..... கமல் தபசுவார்” என்றார்.
மறுஜநாடி கமல் தபாைில் வந்தார். “அமுதவன் வர்ற
ஞாயிற்றுக்கிழனம ஜசன்னை வரமுடியுமா?”என்றார்.
“ஜசால்லுங்க என்ை விஷயம்?” என்தறன்.
“ஒண்ணுமில்னல உங்களுக்கு ஒரு முக்கியமாை தவனல
இருக்கு. அன்னறக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு
ததவதநயப்பாவாணர் அரங்கத்துல ‘தமிழின் பதிஜைான்று
சிறுகனதகள்’ அப்படின்னு ஒரு புத்தக ஜவளியீட்டு விழா
இருக்கு. பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ,மாலன்
இவங்கல்லாம் தசர்ந்து எழுதிை சிறுகனதகள் ஜவளியீட்டு
விழா. அந்த விழாவில் எம்.பி.சீைிவாசன், பாலுமதகந்திரா
கலந்துக்கறாங்க. நான் கலந்துக்கதறன். முக்கியமாை
விஷயம் என்ைன்ைா புத்தகத்னத ஜவளியிைறவர் சுஜாதா.
அதைால சுஜாதானவ சந்திக்கிறதுக்காை சந்தர்ப்பம்
தாைாகதவ வந்திருக்கு. அவனர ஜபாதுதமனையில் னவச்சு
முதன்முதலாக சந்திக்கிறனத நான் விரும்பனல. அங்தக
தபாவதற்கு முன்தப அவருனைய அறிமுகம்
இருக்கணும்னு விரும்பதறன். அதைால நீங்க என்ை
ஜசய்யறீங்கன்ைா ஞாயிற்றுக்கிழனம அவதராஜைதய
நீங்களும் ஜசன்னைக்கு வந்துர்றீங்க. ஒரு பத்துமணி
அல்லது பதிதைாருமணி அளவுக்கு அவனரக் கூட்டிட்டு
ீ
வட்டுக்கு வந்துட்டீங்கன்ைா மதியம் இங்தகதய லஞ்ச்
முடிச்சுப்தபாம். பிறகு மானல புதராகிராம் அட்ஜைண்ட்
பண்ண வசதியாக இருக்கும். அவதராை தபசிட்டு ஏற்பாடு
பண்ணிடுங்க”என்றார்.
“சரி..அப்படிதய ஜசய்திருதவாம்” என்தறன்.
சுஜாதாவிைம் ஜசான்ைதற்கு “ஆமாய்யா இன்விதைஷன்ல
கமதலாை தபரும் இருந்துச்சி. நீங்க ஏற்ஜகைதவ கமல்
பத்திச்ஜசால்லியிருக்கீ ங்கதள அதைால அங்தகதய
தமனையிதலதய சந்திக்கலாம்னு இருந்ததன். இப்ப
நீங்களும் ஜசன்னைக்கு வர்றதாயிருந்தா வாங்க
ஜரண்டுதபரும் தபாய்வந்துருதவாம்” என்றார்.
மறுநாள் சுஜாதா தபான் ஜசய்து “அப்புறம் ஒரு சின்ை
திருத்தம். மத்தியாைம் லஞ்சுக்கு வரமுடியாது. பகல்
உணவுக்கு கல்கி ராதஜந்திரன் கூப்பிட்டிருக்கார்.
ஜதாைர்கனத எழுதறது சம்பந்தமா அவதராை தபச
தவண்டியிருக்கு. அதைால அதுக்கு முன்ைாடி தவணும்ைா
ீ
கமல் வட்டுக்குப் தபாய் வந்துருதவாம். பன்ைிரண்டு
அல்லது ஒரு மணிக்குக் கிளம்பிருதவன்னு
ஜசால்லிடுங்க” என்றார்.
கமலுக்கு தபான் ஜசய்து ஜசான்ைதற்கு “சரி, பத்து மணிக்கு
அவதராை வந்துருங்க. அவர் ஜசான்ைமாதிரிதய ஒரு
மணிக்ஜகல்லாம் அவர் கிளம்பிைலாம்” என்றார்.
நானும் சுஜாதாவும் ஜசன்னை ஜசன்று இறங்கிதைாம். நான்
ீ
வழக்கம்தபால் கண்ணன் வட்டிற்கும் சுஜாதா
ீ
மயிலாப்பூரிலிருந்த அவரது மாமைார் வட்டிற்கும் ஜசன்று
தங்கிதைாம். “கமலிைம் தபசிவிட்டுச் ஜசால்லுங்க. எங்தக
வரணுதமா நான் வந்துர்தறன்” என்று ஜசால்லிச்
ஜசன்றிருந்தார் சுஜாதா.
கானல எட்டுமணி அளவில் நாங்கள் ஜசன்னை வந்துவிட்ை
ஜசய்தினயக் கமலிைம் ஜசால்லியதபாது அவர் குரலில்
வழக்கமாயிருந்த உற்சாகம் இல்னல. “வந்துட்டீங்களா.. சரி,
அப்புறம் ஒரு அனர மணிதநரம் கழித்து தபான்
ஜசய்யுங்கதளன். அல்லது உங்க நம்பர் ஜகாடுங்க நாதை
தபசதறன்” என்றார். எைக்கு ஏமாற்றமாகப் தபாய்விட்ைது.
என்ைைா இது இத்தனை நாட்களும் இவ்வளவு ஆர்வமாக
இருந்து நம்னம இங்தக இந்த நிகழ்வுக்காகதவ
வரச்ஜசால்லிவிட்டு இப்தபாது இப்படி சுரத்தில்லாமல் பதில்
ஜசால்கிறாதர என்றிருந்தது. அவர் தகட்ைபடிதய நான்
ீ
தங்கியிருந்த வட்டு தபான் நம்பனரக் ஜகாடுத்துவிட்டுக்
காத்திருந்ததன்.
ஜசான்ைபடிதய சற்றுதநரம் கழித்து தபான் ஜசய்தார் கமல்.
“இல்னல ஒரு சின்ை சங்கைம். எைக்கு திடீஜரன்று
ஷூட்டிங் னவத்துவிட்ைார்கள். மனலயாளப் பைம்.
ஆக்சுவலி இன்னறக்கு எந்தப் பைப்பிடிப்பும்
இருக்கவில்னல. சுஜாதா சந்திப்பு என்பதற்கு மட்டுதம
தநரம் ஒதுக்கி னவத்திருந்ததன். ஹீதராயின் கால்ஷீட்
இன்னறக்குத்தான் கினைத்திருக்கிறது. ஒரு பாைல்
காட்சி..அதுவும் பைப்பிடிப்பு மகாபலிபுரத்தில்
னவத்திருக்கிறார்கள். என்ை ஜசய்தும் தவிர்க்க முடியாது.
ஒன்று ஜசய்யுங்கதளன். சுஜாதானவ மகாபலிபுரம்
கூட்டிவந்திருங்கதளன். அங்தகதய சந்திப்னப
னவத்துக்ஜகாள்தவாம்”என்றார்.
இஜதல்லாம் சாத்தியமாகிற காரியம் இல்னல என்று
ததான்றிற்று. “இல்னல, சுஜாதா அப்படிஜயல்லாம் வருவார்
என்று ததான்றவில்னல. ஒன்று ஜசய்தவாம். மானல
கூட்ைம் முடிந்ததும் தவண்டுமாைால் நாம் எங்காவது
சந்தித்துப் தபசுகிற மாதிரி னவத்துக்ஜகாள்ளலாம்.
ஆைாலும் அதுவும் எந்த அளவு சாத்தியம் என்று
ததான்றவில்னல. ஏஜைைில் இரண்டு தபருதம
ஒன்றாகத்தான் ஜபங்களூர் கிளம்புகிதறாம். ஜமயிலில்
டிக்ஜகட் புக் பண்ணியிருக்கிதறாம்” என்தறன்.
ஜகாஞ்சம் தயாசித்தவர் “அதுவும் சரிதான். அவனர
சந்திக்கணும் என்று வரவனழத்துவிட்டு நான் எங்தகா
தபாய்விை என்னைத்ததடி அவர் அனலகிற மாதிரி
இருக்கக்கூைாது. சரி ஒன்று ஜசய்தவாம். நான் இப்ப
கானலயிதலதய ஷூட்டிங் தபாய் முடிந்தவனர
என்னுனைய காட்சிகனள எடுக்கிறமாதிரி
பார்த்துக்ஜகாள்கிதறன். மற்ற காட்சிகனளயும்
ஹீதராயினையும் அவர்கள் தைியாப் பைஜமடுக்கும் அந்த
இனைதவனளயில் ஒரு அவசர தவனல என்று ஜசால்லி
ஒரு மணிதநரம் பர்மிஷன் வாங்கி வந்திைதறன்.
சுஜாதானவச் சந்தித்துவிட்டு மறுபடி ஜசன்று ஷூட்டிங்
கலந்துக்கதறன். நீங்கள் ஒரு பதிஜைான்றனர மணிக்கு
ீ
சரியாக வட்டுக்கு வந்துருங்க. நானும் கஜரக்ைாக
ீ
பதிஜைான்றனரக்கு வட்டுக்கு வந்துர்தறன்” என்றார்.
“நீங்கள் இதற்காக மகாபலிபுரத்திலிருந்து இத்தனை தூரம்
வந்துவிட்டுத் திரும்பவும் மகாபலிபுரம்வனர
தபாகதவண்டுதம” என்தறன்.
“என்ை ஜசய்யறது சந்தர்ப்பம் அந்த மாதிரி...ஏதாவது
ஜசால்லி பர்மிஷன் வாங்கி வரணும். இன்னறய திைத்னத
மிஸ் பண்ண தவண்ைாம். நான் எப்படியும் வந்துர்தறன்.
ீ
நீங்க அவனரக்கூட்டிட்டு வட்டுக்கு வந்துருங்க” என்றார்.
கமல் அப்தபாது மிக தவகமாக வளர்ந்து வரும் ஒரு
நட்சத்திரம். அவருனைய இந்த ஜசய்னக ஆச்சரியத்னத
உண்டுபண்ணியது. இது சராசரி நடிகர்களுக்கு வரமுடியாத
இலக்கிய தாகம். அப்தபாது மிக உச்சத்திலிருந்த
எழுத்தாளர் சுஜாதா. அவனர ஒரு நடிகர் இப்படிஜயல்லாம்
முயன்று பார்க்கத்துடிப்பார் என்பதத வியப்னப
உண்டுபண்ணுகிற விஷயம்தான். ஆைால் கமல் ஒரு
புதுனம விரும்பி. அவனரத் ஜதரிந்தவர்களுக்கு இதில்
ஆச்சரியப்பை ஒன்றுமில்னல என்ற எண்ணம்
இருந்ததபாதும் அனதயும் தாண்டி ஆச்சரியமாகதவ
இருந்தது.
சுஜாதாவிைம் தபான் ஜசய்து விஷயம் ஜசால்லியதபாது
“தயாவ் வருவாராய்யா? அப்புறம் அவர் பாட்டுக்கு
வராமலிருந்துட்ைார்ைா என்னுனைய புதராகிராம் எல்லாம்
தவஸ்ட்ைாயிரும். எைக்கு சாவினய சந்திக்க
தவண்டியிருக்கு. தபாை தைனவ கூை அவனரப் பார்க்கனல.
அதற்தக அவர் தகாவிச்சுட்ைார்” என்றார்.
“இல்னல நிச்சயம் வந்துருவார். உங்கனள சந்திக்க அவர்
ஜராம்பவும் துடிச்சிட்டிருக்கார்” என்தறன்.
ீ
“சரி எல்ைாம்ஸ் தராட்டுல அந்தக் கார்ைர் வடு தாதை?
ீ
அதான் கமல் வடுன்னு தகள்விப்பட்டிருக்தகன். அங்தக
வந்துர்தறன். நீங்க அங்க வந்துருங்க. ஜகாஞ்சம்
ஜவளிலதய நில்லுங்க. நான் வந்துர்தறன்”என்றார்.
Akilan Kannan
மிகச்சரியாக பதிஜைான்தற கால் மணிக்ஜகல்லாம் நானும்
ீ
நண்பர் அகிலன் கண்ணனும் கமலஹாசன் வட்டிற்குச்
ஜசன்தறாம். கமல் வந்துவிட்ைாரா என்று பார்ப்பதற்காக
ீ
உள்தள தபாைதபாது வட்டிற்குள் ஏததா பைப்பிடிப்பு
நைந்துஜகாண்டிருந்தது. நல்ல தவனள கமல் இங்தகதய
நடித்துக்ஜகாண்டிருக்கிறாதர என்று பார்த்தால் இது கமல்
நடிக்கும் பைம்தான். ஆைால் இன்னறய பைப்பிடிப்பில்
கமல் இல்னல. தக.பாலச்சந்தரின் பைம். தகபியும்
அன்னறக்கு அங்தக இருக்கவில்னல. அவருக்கு பதிலாக
அைந்து பைப்பிடிப்னப நைத்திக்ஜகாண்டிருந்தார்.
அவர்களிைம் ஜசன்று தகட்ைதற்கு கமல் மகாபலிபுரம்
தபாயிருக்கிறார் என்றும் இப்தபாது வரக்கூடும் என்றும்
ஜசான்ைார்கள். சரிதான் எல்லாம் நல்லபடியாகத்தான்
இருக்கிறஜதன்று ததான்ற காம்பவுண்டிற்கு ஜவளிதய வந்து
நின்றுஜகாண்தைாம்.
சிறிது தநரத்தில் தூரத்தில் ஒரு ஆஸ்டின் கார் வந்தது.
(ஆஸ்டிைா மாரிஸ் னமைரா என்பது
நினைவில்னல.)பனழய மாைல் கார். சுஜாதாதான்
ஓட்டிவந்தார். ஏற்ஜகைதவ அந்தக் கானரப்பற்றி அவர்
ஜசால்லியிருந்ததாலும் பத்திரினககளிலும்
எழுதியிருந்ததாலும் தூரத்திலிருக்கும்தபாதத கண்டுபிடிக்க
முடிந்தது. சுஜாதாவும் எங்கனளப் பார்த்து னசனக
ஜசய்தார். எங்களருகில் வந்ததும் கார் நின்றது. “என்ைய்யா
கமல் வந்துட்ைாரா?” என்றார் சுஜாதா.
“இல்னல வந்துருவார் என்று ஜசான்ைார்கள். வாங்க
உள்தள தபாயிருதவாம்” என்தறன்.
“காம்பவுண்டுக்குள்ள கானர நிறுத்தலாம் இல்னல?”
“ஓ...தாராளமாய் நிறுத்தலாம். ஜராம்பப் ஜபரிய
காம்பவுண்ட்” என்தறன்.
சுஜாதா கானரக் கிளப்பிைார்.
கார் நகரவில்னல. என்ஜைன்ைதமா ஜசய்து பார்த்தார்.
ஒன்றும் பலிக்கவில்னல. கார் நகர மாட்தைன் என்றது.
“எப்பவாச்சும் இப்படி ஆயிரும். மாமைாருனையது.
மாமைார் யானரயும் ஜதாைவிை மாட்ைார். எைக்கு
மட்டும்தான் அனுமதி. நல்ல கண்டிஷன்லதான் இருக்கு.
ஆைா எப்தபாதாவது மக்கர் பண்ணும்.
இப்பப்பார்த்து.......” என்று ஜசால்லிக்ஜகாண்தை இன்ைமும்
ஏததததா ஜசய்தார்.
ஜகாஞ்சம் குலுங்கி அதிர்ந்து நினறய புனக விட்டுவிட்டு
அனமதியாைதத தவிர கிளம்பவில்னல.
ஜமாத்தமாக அனணத்து திரும்பவும் ஆன் ஜசய்து
இக்ைிஷனைப் தபாட்டு கியனர மாற்றி எந்த சாகசம்
ஜசய்ததபாதும் அந்தக் கார் பிடிவாதமாய் மறுத்துவிட்ைது.
ஒரு சங்கைச் சிரிப்புைன் “ஜமல்க்யூ ஜகாஞ்சம்
தள்ளுறீங்களா” என்று தகட்ைார் சுஜாதா. அவர் எப்தபாதும்
என்னுனைய இயற்ஜபயனரச் ஜசால்லித்தான் அனழப்பார்.
சரிஜயன்று ஜசால்லி நானும் கண்ணனும் காரின் பின்புறம்
வந்து கானரத் தள்ள ஆரம்பித்ததாம். ஒரு முப்பது அடி
தூரம் தள்ளிைால் தகட் வந்துவிடும். தகட்டிற்குள் நுனழய
தவண்டும்.
தள்ளிைவுைன் ஸ்ைார்ட் ஆகும் என்று பார்த்தால்
ஆகவில்னல. முழுவதும் தள்ளிக்ஜகாண்டுதான்
தபாகதவண்டும் தபாலிருந்தது. எங்களுனைய புஜபலம்
அவ்வளவாகப் தபாதவில்னல தபாலிருக்கிறது. எவ்வளவு
தள்ளியும் அங்குலம் அங்குலமாகத்தான் கார் நகர்ந்தது.
இததா ஆயிற்று. இன்ைமும் ஒரு ஐந்தடி தள்ளிைால் தகட்
வந்துவிடும் என்று நினைத்துக்ஜகாண்தை தள்ள,
சர்ர்ர்ஜரன்று பின்புறம் ஒரு அம்பாசிைர் கார் வந்து நிற்க
கண் இனமக்கும் தநரத்தில் கதனவத் திறந்துஜகாண்டு
ஓடிவந்தார் கமல்.
எங்களுக்கு நடுவில் வந்தவர் சட்ஜைன்று கானரப்பிடித்துத்
தள்ள ஆரம்பிக்க திடீர் தவகத்தில் சரசரஜவன்று நகர்ந்தது
கார்.!
காருக்கு திடீஜரன்று தவகம் வந்தவுைன் அைிச்னசயாகத்
திரும்பிப் பார்த்த சுஜாதா கமல் கானரத்
தள்ளிக்ஜகாண்டிருக்கிறார் என்பனத அறிந்தவுைன்
பதறிவிட்ைார். “கமல் நீங்க.....நீங்க....தவணாம்
விட்டுருங்க”என்று ஏததததா ஜசால்லவந்தவனர-
“சார் பிதரக்னக கீ க்னகப் பிடிச்சுரப் தபாறீங்க. காரு
நின்னுருச்சின்ைா அப்புறம் ஜதாந்தரவாயிரும் தபசாம
வாங்க” என்று வந்ததும் தஜாக் அடித்தார் கமல்.
நல்லதவனளயாக கார் நிறுத்துமிைம் உைைடியாக வந்தது.
காரிலிருந்து இறங்கிய சுஜாதா “சாரி கமல்..நீங்க
வந்து” என்று திணற-
“தநா......இட்ஸ் எ ப்ளஷர்” என்று னககுலுக்கிைார் கமல்.
“ஒரு பிரபல எழுத்தாளரின் கானரத் தள்ளுகின்ற பாக்கியம்
எந்த நடிகனுக்குக் கினைக்கும்? எைக்குக்
கினைச்சிருக்கு” என்ற கமல் அப்தபாதத ஏததா ஜநடுநாள்
பழகியவரிைம் தபசுவனதப் தபால மிக இயல்பாகப் தபச
ஆரம்பித்துவிட்ைார்.
எல்தலாரும் கமலுனைய அனறக்குள் ஜசன்தறாம்.
கமலுனைய அனறனயப் பார்த்ததும் எல்லாருக்கும்
அதிர்ச்சி; வியப்பு! அத்தனை சாதாரணமாக இருந்தது அனற.
ஜவள்னள விரிப்பு ஜமத்னதயுைன் கூடிய சின்ைஜதாரு
ீ
கட்டில், தண்ணர் பானை, நினறய புத்தகங்கள், சுவரில்
னமக்தகல் ஜாக்சன் பைம் என்று மிக எளினமயாக இருந்த
அனறனயப் பார்த்து வியப்பு.
கட்டிலின் தனலமாட்டில் மாட்ைப்பட்டிருந்த
‘அலங்காரப்ஜபாருனளப்’பார்த்து அதிர்ச்சி. “என்ைய்யா இது
இனத எதுக்கு வச்சிருக்கீ ங்க?” என்று அதிர்ந்து தபாய்க்
தகட்ைார் சுஜாதா.
“சும்மாதான் ஒரு வித்தியாசத்துக்கு இருக்கட்டுதமன்னு
ஜவச்சிருக்தகன்” என்றார் கமல்.
காரணம் கமலின் கட்டிலின் தனலமாட்டில் இருந்தது ஒரு
மண்னை ஓடு. நிஜ மைிதைின் மண்னை ஓடு! மிகவும்
சிரமப்பட்டு எங்தகா ஒரு சுடுகாட்டில் இருந்து வாங்கிவந்து
மாட்டி னவத்திருந்தாராம்.
பின்ைர் இருவருக்குமினையிலாை தபச்சு மிகவும்
ீ
சுவாரசியமாய் அனமந்திருந்தது. வட்டிற்குள் ஜசன்று
தன்னுனைய அண்ணன் சாருஹாசனையும் பைப்பிடிப்பு
நைத்திக்ஜகாண்டிருந்த அைந்துனவயும் கூட்டிவந்து
எல்தலாருக்கும் அறிமுகப்படுத்தி னவத்தார் கமல்.
அன்று அப்படி ஆரம்பித்த கமல் – சுஜாதா நட்பு சுஜாதாவின்
இறுதிக்காலம்வனர மிகவும் ஜநருக்கமாைதாக
அனமந்திருந்தது எல்லாருக்கும் ஜதரிந்த விஷயம். 'விக்ரம்'
பைம் ஆரம்பித்து நினறய பைங்களில் இருவரும்
இனணந்திருந்தது மட்டுமல்லாமல் கமல் முதன் முதலாகத்
ீ
தம்முனைய வட்டிற்கு கம்ப்யூட்ைர் வாங்கியதபாது
சுஜாதானவக் கூப்பிட்டுத்தான் ஜபாருத்தித் தரச்ஜசான்ைார்
என்பதுவனர மிக ஜநருக்கம்.
அன்னறக்குப் தபசிக்ஜகாண்டிருந்து வினை ஜபற்றதபாது
வாசல்வனர வந்து வழியனுப்பிய கமல் “சார் நானும்
கூைதவ வரட்டுமா?” என்றார்.
“இல்னல நீங்க ஷூட்டிங் தபாகணுமில்னலயா?” என்று
தகட்ை சுஜாதாவிைம்-
“இல்னல வழியில கார் நின்னுருச்சின்ைா
தள்ளணுமில்ல” என்று கமல் தகட்ைது கமலின் அக்மார்க்
குறும்பு!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@
எழுத்தாளர் அமுதவன் ஒரு அறிமுகம்
ஜசாந்த ஊர் திருச்சி. வசிப்பது ஜபங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில்
அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் ஜதாைர்கனதகள், சிறுகனதகள்,
கட்டுனரகள் தபட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நினறய
எழுத்தாக்கங்கள். ‘பிலிமாலயா‘ இதழில் தினரப்பைங்கனளப் பற்றி வித்தியாசமாை
தபட்டிகளும் கட்டுனரகளும். கல்கியில் சில வருைங்களுக்கு கர்நாைக அரசியல்
கட்டுனரகள். சாவியில் எழுதிய ‘கங்னகஜயல்லாம் தகாலமிட்டு’ ஜதாைர்கனத
தவனலக்குச் ஜசல்லும் ஜபண்களின் நினல குறித்த இயல்பாை பைப்பிடிப்பு.
குமுதத்தில் ஜவளிவந்த ‘விபத்து‘ குறுநாவல் இலக்கிய வட்ைத்தில் ஜபரிதாகப்
தபசப்பட்ைது. தற்தபாது எழுத்துத் துனறயிலிருந்து மாற்று மருத்துவத் துனறயில்
ஈடுபட்டு ‘ஜரய்கி‘ சிகிச்னச அளித்து வருவதில் ஜதாைரும் ஜவற்றிகள்! ஜரய்கி பற்றி
‘அற்புத ஜரய்கி‘ (‘நலம்‘-கிழக்குப் பதிப்பக ஜவளியீடு) ‘சர்க்கனர தநாய் – பயம்
தவண்ைாம்‘ (விகைன் பிரசுரம்) இரண்டும் சமீ பத்தில் எழுதிய நூல்கள்.
Tags: மருதநாயகம், சுஜாதா, கமல், நட்பு, அமுதவன், சுப்னபய்யா, அகிலன் கண்ணன், ஜசன்னை, Kamal, haassan,
Writer, Sujatha, Why, Marudhanayagam, Stopped, discontinued, friendship, Photos, Stills, Amudhavan, Subbiah, Akilan Kannan